குருவிரொட்டி இணைய இதழ்

கொசுக்கள் எப்படி நீர் மேல் நடக்கின்றன?

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link

Mosquitoes

நோயைப் பரப்பி, நம் உடல் நலத்தைக் கெடுத்துத் தொல்லை கொடுக்கும் கொசுக்களுக்கு (Mosquitoes) ஒரு வியக்கத்தக்க ஆற்றல் இருக்கிறது! அவை நீரின் மேல் நிற்பதையும், நடப்பதையும் பார்த்து இருப்பீர்கள்! கொசுக்களால் எப்படி அவ்வாறு நீர் மீது நடக்க முடிகிறது (How mosquitoes walk on water) ? அதற்கு சில அறிவியல் காரணங்கள் உள்ளன;

கொசுக்களின் இந்த வியக்கத்தக்க ஆற்றலைப் பார்த்து, நீரின் மேல் உலாவும் மிகச்சிறிய ரோபோக்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் !!

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link