சூச்சூ டிவி – பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – பாடல் எழுதியவர் தி. யாழினி – சிறுவர் பகுதி
இது சூச்சூ டிவி பற்றிய பாடல். இப்பகுதியில் இடம் பெறும் பாடல்கள் குழந்தைகளால் படைக்கப்பட்ட பாடல்கள். இப்பாடலை எழுதியவர் தி. யாழினி, ஐந்தாம் வகுப்பு!
சூச்சூ டிவி! சூச்சூ டிவி!
குழந்தைகளுக்குச் சூச்சூ டிவி
அழகான சூச்சூ டிவி
பாட்டு கேக்க சூச்சூ டிவி
நல்ல நல்ல சூச்சூ டிவி
எல்லாருமே பாக்கலாம் !
சேட்டைகளை ரசிக்கலாம்!
பாடல் எழுதியவர் தி. யாழினி, 5 ஆம் வகுப்பு