தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும் – சொற்கள் அறிவோம் Kuruvirotti CT 4 years ago தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும் தாவரம்இலையின் பெயர்ஆல், அரசு, மா, பலா, வாழைஇலைஅகத்தி, பசலை, முருங்கைகீரைஅருகு, கோரைபுல்நெல், வரகுதாள்மல்லிதழை சப்பாத்திக் கள்ளி, தாழைமடல்கரும்பு, நாணல்தோகைபனை, தென்னைஓலைகமுகு (பாக்கு) கூந்தல்