குருவிரொட்டி இணைய இதழ்

தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
தமிழ்நாடு

தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு

தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களும் அவற்றின் தலைநகரங்களின் பெயரைக் கொண்டே அமைந்துள்ளன. கீழேயுள்ள பட்டியலில் தமிழ்நாட்டின் மாவட்டங்களும், அவற்றின் தலைநகரங்களும் (அடைப்புக்குறிகளுக்குள்) கொடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் (தலைநகரம்)

  1. அரியலூர் (அரியலூர்)
  2. செங்கல்பட்டு (செங்கல்பட்டு)
  3. சென்னை (சென்னை)
  4. கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்)
  5. கடலூர் (கடலூர்)
  6. தர்மபுரி (தர்மபுரி)
  7. திண்டுக்கல் (திண்டுக்கல்)
  8. ஈரோடு (ஈரோடு)
  9. கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி)
  10. காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்)
  11. கரூர் (கரூர்)
  12. கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி)
  13. மதுரை (மதுரை)
  14. நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்)
  15. கன்னியாகுமரி (நாகர்கோவில்)
  16. நாமக்கல் (நாமக்கல்)
  17. பெரம்பலூர் (பெரம்பலூர்)
  18. புதுக்கோட்டை (புதுக்கோட்டை)
  19. ராமநாதபுரம் (ராமநாதபுரம்)
  20. ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை)
  21. சேலம் (சேலம்)
  22. சிவகங்கை (சிவகங்கை)
  23. தென்காசி (தென்காசி)
  24. தஞ்சாவூர் (தஞ்சாவூர்)
  25. தேனி (தேனி)
  26. திருவள்ளூர் (திருவள்ளூர்)
  27. திருவாரூர் (திருவாரூர்)
  28. தூத்துக்குடி (தூத்துக்குடி)
  29. திருச்சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)
  30. திருநெல்வேலி (திருநெல்வேலி)
  31. திருப்பத்தூர் (திருப்பத்தூர்)
  32. திருப்பூர் (திருப்பூர்)
  33. திருவண்ணாமலை (திருவண்ணாமலை)
  34. நீலகிரி (உதகமண்டலம்)
  35. வேலூர் (வேலூர்)
  36. விழுப்புரம் (விழுப்புரம்)
  37. விருதுநகர் (விருதுநகர்)
  38. மயிலாடுதுறை (மயிலாடுதுறை)
FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link