குருவிரொட்டி இணைய இதழ்

இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு

இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு

மாநிலங்கள்: 28

  1. ஆந்திர பிரதேஷ் (ஹைதராபாத்)
  2. அருணாச்சல பிரதேசம் (இட்டாநகர்)
  3. அசாம் (திஸ்பூர்)
  4. பீகார் (பாட்னா)
  5. சட்டீஸ்கர் (ராய்ப்பூர்)
  6. கோவா (பனாஜி)
  7. குஜராத் (காந்திநகர்)
  8. ஹரியானா (சண்டிகர்)
  9. இமாச்சலப் பிரதேஷ் (சிம்லா)
  10. ஜார்கண்ட் (ராஞ்சி)
  11. கர்நாடகா (பெங்களூரு)
  12. கேரளா (திருவனந்தபுரம்)
  13. மத்திய பிரதேசம் (போபால்)
  14. மகாராஷ்டிரா (மும்பை)
  15. மணிப்பூர் (இம்பால்)
  16. மேகாலயா (ஷில்லாங்)
  17. மிசோரம் (ஐஸ்வால்)
  18. நாகலாந்து (கோஹிமா)
  19. ஒடிசா (புவனேஷ்வர்)
  20. பஞ்சாப் (சண்டிகர்)
  21. ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்)
  22. சிக்கிம் (கேங்டாக்)
  23. தமிழ்நாடு (சென்னை)
  24. தெலங்கானா (ஹைதரபாத்)
  25. திரிபுரா (அகர்தலா)
  26. உத்தரகாண்ட் (டேராடூன்)
  27. உத்திர பிரதேஷ் (லக்னோ)
  28. மேற்கு வங்காளம் (கோல்கத்தா)

யூனியன் பிரதேசங்கள்: 8

  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள் (போர்ட் பிளேயர்)
  2. சண்டிகர் (சண்டிகர்)
  3. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மற்றும் டாமன் & டையூ
  4. டெல்லி – தேசிய தலைநகரப் பிரதேசம் (டெல்லி)
  5. ஜம்மு & காஷ்மீர் (ஸ்ரீநகர் (கோடையில்), ஜம்மு (குளிர்காலத்தில்))
  6. லடாக் (லே)
  7. லட்சத்தீவு (கவரத்தி)
  8. புதுச்சேரி (புதுச்சேரி)