குருவிரொட்டி இணைய இதழ்

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
பூண்டு குழம்பு

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe

தேவையான பொருட்கள்



செய்முறை

  1. பூண்டை முழு பற்களாக உரித்து எடுத்து வைத்துகொள்ளவும்.
  2. பின் வெங்காயத்தை அரிந்து எடுத்துக்கொள்ளவும் .
  3. புளியை சிறிது தண்ணீர் ஊற்றி  ஊறவைக்கவும்.
  4. முதலில் அடுப்பைப் பற்றவைத்து பாத்திரத்தை அதன் மீது வைத்து எண்ணெய் ஊற்றவும்;  பிறகு, அடுப்பை மெதுவாக எரியவிடவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போடவும்.
  5. கடுகு வெடித்தவுடன் வெங்காயத்தை அதில் போட்டு கிளறவும். 
  6. வெங்காயம் சிவந்து வரும்போது உரித்து வைத்த பூண்டை அதில் போட்டு நன்றாக கிளறவும். பின் மிளகாய்த் தூள், தனியாத்தூள் இவற்றையும் அதில் போட்டு நன்றாக கிளறவும். சிறிது தண்ணீர் ஊற்றி , பச்சை வாசனை வராமல் நன்றாக வதக்கவும். கரைத்த புளியை அதில் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
  7. பின் சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு,  பெருங்காயத் தூள், மற்றும் வெந்தயத் தூள் போட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். 
  8. குழம்பு நன்றாக கெட்டியாக வந்தவுடன்  இறக்கிவிடவும்.

இப்போது கெட்டியான, சூடான மற்றும் சுவையான பூண்டு குழம்பு தயார்.