குருவிரொட்டி இணைய இதழ்

சென்னை புத்தகக் காட்சி 2023 (பபாசி – 46ஆவது காட்சி) மற்றும் பன்னாட்டு புத்தகக் காட்சி 2023 – BAPASI – 46th Chennai Book Fair 2023 and Chennai International Book Fair 2023

புத்தகத் திருவிழா 2019 (42nd Chennai Book Fair 2019)

சென்னை புத்தகக் காட்சி 2023 – பபாசி – BAPASI – 46th Chennai Book Fair 2023

பபாசியின் 46ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி (46th Chennai Book Fair 2023 – BAPASI) 06-ஜனவரி-2023 முதல் 22-ஜனவரி-2023 வரை நடைபெறுகிறது!

தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI – Booksellers and Publishers Association of South India ) நடத்தும் மிகப்பெரிய புத்தகத் திருவிழா (Book Festival) இது.

சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி 2023 (Chennai International Book Fair 2023 – CIBF)

மேலும், இந்த ஆண்டின் மற்றுமொரு சிறப்பு, பாபாசியின் நாற்பத்தியாறாவது புத்தகக் காட்சியுடன், சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியும் அதே இடத்தில் மற்றொரு அரங்கில் நடக்கவிருக்கிறது! இதை பாபாசியும் (BAPASI) தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் (TNTBESC) இணைந்து நடத்துகின்றன. இதில், நாற்பது நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இது மூன்று நாட்கள் நடைபெறும்;

1. பபாசி சென்னை புத்தகக் கண்காட்சி (BAPASI Chennai Book Fair) 2023


2. சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி 2023

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பபாசி மற்றும் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கவும்: