குருவிரொட்டி இணைய இதழ்

அசத்தும் மனிதக் குரங்குகள் (கொரில்லாக்கள் – Gorillas)!

அசத்தும் மனிதக் குரங்குகள் (கொரில்லாக்கள் – Gorillas)!

இந்த மனிதக்குரங்குகளைப் (கொரில்லாக்கள் – Gorillas) பாருங்கள்! அவற்றின் ஒவ்வொரு அசைவும் மனிதர்களைப் போலவே உள்ளன. அவை மழைக்கு அஞ்சி ஒதுங்கி அமர்ந்திருக்கும் காட்சியும், அவற்றின் நடையும், மழைச்சாரல் படாதவாறு குட்டிகளுடன் அவை நகர்ந்து செல்லும் விதமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதற்கு இது ஒன்றே சான்று! அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள கொலம்பியாவில் அமைந்துள்ள ரிவெர்பேங்க்ஸ் விலங்கியல் பூங்காவின் காப்பாளர் ப்ரூக் ஹன்சிங்கெர் எடுத்த காணொளிக் காட்சியைக் கீழே சொடுக்கிப் பார்க்கவும்: