குருவிரொட்டி இணைய இதழ்

வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள்

வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள்

ஏழு வண்ண வானவில்
அழகான வானவில்!
மழையும் சூரியனும் சேர்ந்து வந்த வானவில்லே
எனக்குப் பிடித்த வானவில்லே
அழகான வானவில்லே
சிவப்பும் நீலமும் கலந்து வந்த வானவில்லே
அழகான வானவில்லே
குட்டி பாப்பா தன்னுடன்
விளையாட வந்த வானவில்லே!

– வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் – வயது 6