குருவிரொட்டி இணைய இதழ்

எண்கள் அறிவோம் – 1 முதல் 10 வரை – கணிதம் அறிவோம் – சிறுவர் பகுதி

 

எண்கள் அறிவோம் – 1 முதல் 10 வரை – கணிதம் அறிவோம்

குறிப்பு: எண்களைக் கற்றுக் கொள்ள, அதற்குத் தொடர்புடைய படங்களில் உள்ளவற்றை சரியாக எண்ணிப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ஒன்று

ஒன்று   –   தலை  – ஒன்று

 

 

 

 

இரண்டு

 

இரண்டு – கண்கள் – இரண்டு

 

 

மூன்று

மூன்று – முக்காலிக்கு கால்கள் – மூன்று

 

 

 

 

 

நான்கு

 

நான்கு – நாற்காலிக்கு கால்கள் – நான்கு

 

 

ஐந்து

 

ஐந்து – ஒரு கையில் உள்ள விரல்கள் – ஐந்து

 

 

 

 

 

ஆறு

 

ஆறு – கீழே உள்ள படத்தில் உள்ள பறவைகள்  ஆறு 

 

 

ஏழு

 

ஏழு – கீழே உள்ள படத்தில் உள்ள யானைக் குட்டிகள் – ஏழு

 

 

 

எட்டு

 

எட்டு – கீழே உள்ள படத்தில் உள்ள பந்துகள் – எட்டு

 

ஒன்பது

 

ஒன்பது – கீழே உள்ள படத்தில் உள்ள விண்மீன்கள் – ஒன்பது

 

பத்து

 

பத்து – இரு கைகளிலும் உள்ள மொத்த விரல்கள் – பத்து

 

 

(ஒன்று)

2 (இரண்டு)

(மூன்று)

(நான்கு)

(ஐந்து)

(ஆறு)

(ஏழு)

(எட்டு)

(ஒன்பது)

10 (பத்து)

 

 

 

குழந்தைகளுக்கான கேள்விகள்:

1. நமக்கு எத்தனை மூக்குகள் உள்ளன?

2. நமக்கு எத்தனை காதுகள் உள்ளன?

3. நமக்கு எத்தனை கைகள் உள்ளன?

4. நமக்கு எத்தனை கால்கள் உள்ளன?

5. பூனைக்கு எத்தனை கால்கள் உள்ளன?

6. நமக்கு ஒரு காலில் உள்ள விரல்கள் எத்தனை?

7. நமக்கு இரண்டு கால்களிலும் மொத்தம் எத்தனை விரல்கள் உள்ளன?