குருவிரொட்டி இணைய இதழ்

பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission – SSC) – மேல் நிலைப் படிப்பு (10+2) முடித்தோருக்கான ஒருங்கிணைந்த தேர்வு

பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மேல் நிலைப் படிப்பு (10+2) முடித்தோருக்கான ஒருங்கிணைந்த தேர்வு – (Staff Selection Commission – Combined Higher Secondary Level (10+2) Examination

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலங்களில் பணிபுரிய,  லோவர் டிவிஷன் கிளார்க் (Lower Divisional Clerk) / ஜூனியர் செக்ரெட்டேரியேட் அசிஸ்டண்ட் (Junior Secretariat Assistant), போஸ்டல் அசிஸ்டண்ட் (Postal Assistant) / சார்ட்டிங்க் அசிஸ்டண்ட் (Sorting Assistant) மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்பெரேட்டர்கள் (Data Entry Operators) போன்ற பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (Official Website of Staff Selection Commission) பதிவு செய்யலாம்.

இந்தப் பணிகளுக்கான தேர்வுகள் மூன்று நிலைகளில் (Tier-I: Computer Based Objective Type Multiple Choice Questions, Tier-II: Descriptive Paper – ‘Pen and Paper Mode’, Tier-III: Skill Test / Typing Test) நடை பெறும். 

ஊதியம்:

கல்வித் தகுதி:

மேலும் தேர்வு பற்றிய விவரங்கள், வயது வரம்பு, முக்கிய தேதிகள், காலி இடங்கள், போன்ற விவரங்களை அறிய  பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தைப் (Official Website of Staff Selection Commission) பார்க்கவும்.